|
உன்னதமானவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜீவனையும் சுவாசத்தையும் தேவன் கொடுத்தார்.
அவரிடத்திலிருந்து பெற்ற ஜீவன் இருக்கும் வரை அவருக்கு
உழைக்க கடமை பெற்று இருக்கிறோம். பிரச்சனைகளும், போராட்டங்களும்,
எதிர்ப்புகளும் வரும். அவரிடத்திலிருந்து பலன் வராமல் இருக்கவே இருக்காது.
நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய்
அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்;
கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும்,
அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. ஓசியா 10:12
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of Almighty.
God
gave us the spirit and breath.
We
are to live for Him till the last breath. Problems, protests, oppositions
will be there. But, God will never withhold our blessings for the work.
Sow
for yourselves righteousness; reap steadfast love; break up your fallow
ground, for it is the time to seek the LORD, that he may come and rain
righteousness upon you. Hosea 10:12
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 21 ஏப்ரல், 2018
Daily Dose 20-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக