சபைக்கு தலையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
புதிய பிரமாண காலத்தில் இருக்கிறோம்.
மணி அடித்து அழைக்கும் கட்டிடமோ,
கொட்டு அடித்து கூப்பிடும் கூடாரமோ,
அலங்கரித்து உயர்ந்த வடிவமைப்பில் கரையோரத்தில் நின்று
கொண்டு இருக்கும் இடமோ “சபை” என்று வேதம் சொல்லவில்லை.
அவை எல்லாம் சபை கட்டிடங்கள் தான். கடவுள் அதனுள் தங்கி
இருப்பதில்லை !! (Acts 17:24)
பீடங்களில் இருந்து ஜெபித்தால் தேவனுடைய காதுகளில்
விழுந்து விடுவது போல நம்பிக்கொண்டு இருப்பது- 2000 வருடங்களுக்கு
முன்னரே எடுக்கப்பட்டு போனது. இன்னமும் அதையே நம்பிக்கொண்டு நாட்களை வீணடிக்க
வேண்டாம். எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில் நாம் வாழுகிறோம்.
இரட்சிக்கப்பட்ட நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்.
அவர் வியாபித்து இருப்பது நம் சரீரத்தில். நாம் கூடும் இடத்தில் அவர் பிரசன்னாமாகிறவர்.
இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் தன் சரீரமாகிய
சபையில் சேர்த்தார்.
இங்கு சபை என்பது “கிறிஸ்துவின் சரீரத்தை” குறிக்கிறது.
இரட்சிக்கப்படுகிறவர்கள் கர்த்தர் சரீரத்தில்
அங்கங்களாக சேர்க்கப்பட்டு வருகிறோம்.
ஒரே சபை ! ஒரே ஞானஸ்நானம் ! - எல்லாம் ஓகே ஓகே என்று தலையை ஆட்டினாலும், மேடை
வியாபாரிகளிடத்தில் விழுந்து போய் தண்ணீர் ஞானஸ்நானம் மாத்திரம் போதாது என்று இன்னும்
வேறே ஞானஸ்நானதிற்காக யோசித்திக்கொண்டிருக்கிறார்கள்.
காலை ஒரு சபை, மாலை ஒரு சபை.. குடும்ப சபை, ஆதி சபை,
ஆவிக்குரிய சபை, ஆவியில்லாத சபை என்று பட்டியல் நீளுகிறது… எவ்வளவு
பரிதாபகரமான நிலமையில் இன்றைய கிறிஸ்தவ மதம் ??
கிறிஸ்தவ மார்க்கத்திற்கு திரும்புவோம் - கிறிஸ்துவின்
சரீரத்தில் அங்கமாய் இருக்கிறீர்களா என்பதை ஊர்ஜீத படுத்திக்கொள்ளவும். (ரோம 16:16)
(Ask
for English Version, if required)
உங்கள் கேள்விகளுக்கு வேதாகம பதில்களை பெற்றுக்கொள்ள
அதற்கென்ற விசேஷ Whatsapp
Groupல் இனணந்து கொள்ளவும் –
லிங்க் :
https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
Visit
https://joelsilsbee.blogspot.com
for
songs, daily dose, Bible Q&A, PPT Slides
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who is the Head of Church.
We
are in New Convenant.
Neither
that building which calls with bells,
Nor
that building which invites you with their drums,
Nor
the decorated building lies at the seashore
*NONE
of these are called “Church*”
Those
are all mere buildings where church gathers !!
God
does NOT stay/dwell inside the buildings !!
Over
2000 years passed to those who believe their prayers are delivered directly
into God’s ears if they plead from pulpit itself. (Acts 17:24)
Do
not waste your time believing that anymore. We live in the ages to worship
God anywhere / everywhere.
We
are the Church. God dwells in us.. He is also present when we gather.
Lord
adds the repented soul into His church/Body of Christ.
Here,
Church represents His own Body. We are all parts and added to His body.
One
Church ! One Baptism ! - though people
nod their head to this, still not saturated with just water baptism but craving
further for fire and so on !! falling prey to pulpit salemen.
Many
runs to a church in morning, another in evening, reserved one as family
church, another as revival church, another for salvation, another for
spiritual growth and one for get together? List goes on like this !! what a pathetic
condition is the Christendom now !!
Stick
with the Scripture and ensure you are in the body of Christ (Rom 16:16)
*Eddy
Joel*
+968
93215440
Visit
https://joelsilsbee.blogspot.com
for
songs, daily dose, Bible Q&A, PPT Slides
|
வெள்ளி, 5 ஏப்ரல், 2019
Daily Dose 05-4-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக