|
திக்கற்றவர்களை விசாரிக்கும் நம் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எல்லாவற்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியாய்
இருக்கவேண்டும் என்று செயல்பட்டு, அதை பட்டியலும் போட்டு காட்டின பரிசேயனை தேவன்
கண்நோக்காமல், ஐயோ என்று தன்னை தாழ்த்தினவனே அவரிடத்தில் கிருபை பெற்றான். (லூக்
18:9-14)
தேவன் நேர்த்தியை விரும்புகிறவர். அதே நேரத்தில்,
தாழ்மையையும், அன்பையும் நாம் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
நம்முடைய நேர்த்தியான செயல்பாடுகள் தேவனிடத்தில்
பாராட்டை ஈற்று தருவதை விட, தாழ்மையே முந்தி கொள்ளும்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ who concerns for the poor.
Instead
of recognizing the perfect man who listed out his perfections, God showed His
mercy to the man who humbled himself. (Lk 18:9-14)
Of
course God wants perfectness. But, He expects us to be humble and Loving.
Humbleness
yields mercy from God not the perfectness. Do not forget the scripture says
our perfect is filthy blooded cloth in His eyes.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
புதன், 18 ஏப்ரல், 2018
Daily Dose 18-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக