|
மன்னிப்பின் சிகரமாகிய இயேசுவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட பெண்ணை ஊரெல்லாம்
குற்றபடுத்தியபோது, இயேசு கிறிஸ்துவானவர், அவளை பார்த்து போ “*இனி பாவம்
செய்யாதே*” என்றார். (யோ 8:11)
38 வருஷமாய் வியாதியாய் இருந்தவனை இயேசு
கிறிஸ்து குணமாக்கியதும், கேடு ஒன்றும் வராதிருக்க, “*இனி பாவம் செய்யாதே*”
என்றார். (யோ 5:14)
தான் காப்பாற்ற படவேண்டும் என்பதற்காக தெரியாது என்று
சத்தியம் செய்யபோகிறார் என்று அறிந்தும் – பேதுருவை பார்த்து “*நீ திடன்கொண்ட பின்
என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்*” இயேசு கிறிஸ்து... (லூக்22:32)
ஆம்.. குற்றஞ்சாட்டுவது தேவனுக்குரிய தன்மை அல்ல.. இனி
நினையாமலிருப்பது அவருடைய சுபாவம்...
கிறிஸ்துவின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றுவோம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ who is the pinnacle of
forgiveness.
When
the women was caught red handedly and entire crowd accused her of guilty,
Jesus Christ told her – Go and “*hereafter sin no more*” (Lk 8:11)
When
the 38 years bed ridden man was cured by the Lord, He told him “*Sin no more,
lest a worse thing happens to you*”. (John 5:14)
Though
Jesus Christ knew about Peter is going to promise in denying his connection
with Christ, He still advised him, once you converted, strengthen your
brothers… (Lk 22:32)
Yes,
condemning and reminding the sin is not the attitude of God..instead He never
remembers it…
Let
us follow the footsteps of Christ.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
சனி, 14 ஏப்ரல், 2018
Daily Dose 14-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக