|
பராக்கிரமுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும்
கனமும் உண்டாவதாக.
தேவ பயமும், வேதத்திற்கு கீழ்படிதலும் தேவ கட்டளைக்கு
அடி பணிவதும், தேவனுடைய பிரமாணத்திற்கு தங்களை ஒப்புகொடுப்பதும் தற்போது
குறைந்து போனதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
தேவ பயம் என்பது அவசியமில்லாதது என்று ஆகிப்போனது ஜனங்களுக்கு. தன்னிறைவு அடைந்த சூழ்நிலை.
பணம், செல்வாக்கு, வாழ்க்கை தரம் பெருக பெருக –
சட்டமும் தேவ கட்டளையும் தன் கையில் இருப்பது போல உணர்வு வந்து விடுகிறது.
யூதா ஜனம் இப்படி ஒரு நிலையை அடைந்த போது – (எரே
8:4-17) ஆண்டவர் அவர்களை தண்டிக்க தவறவில்லை.
பழைய ஏற்பாடு நமக்கு பாடமாய் கொடுக்கப்பட்டது. காலம்
தாமதமானாலும், சட்ட மீறுதல் என்பது, எப்போதும் கணக்கில் வைக்கப்படுகிறது, மனம்திரும்புதல்
இருக்கும் வரை.
தேவனுக்கு பயந்து – நம் செய்கைகள் எப்போது
இருக்கட்டும். உலகம் நம்மை பரிகசித்தாலும் – தேவனிடதிலிருந்து நமக்கு வெற்றி
தேடி வரும்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May
All Glory and Honour to our Mighty God.
We
could see clearly the decrease in The fear of God, Obedience to the
Scriptures and acknowledgment to the law of God.
Having
self saturated in their life, fear of God has become least important.
Economical
upliftment and social status is developed so people take the law of nation
and law of God in their hands for granted.
When
such stage was attained by the people of Judah, God did not leave them
unpunished. (Jer 8:4-17).
Delayed
punishment is not the sign of freedom. God will surely count it unless He
sees the repentance in them.
Let
our acts always be submissive according to the law of God and with the fear
of our creator. The victory will come to us for sure.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
திங்கள், 16 ஏப்ரல், 2018
Daily Dose 15-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக