|
தேவனுடைய
குமாரனாகிய நம் கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
தேவ நீதியை
நிறைவேற்றும்படி இயேசு கிறிஸ்து தன்னை ஞானஸ்நானதிற்கு ஒப்புக்கொடுத்தார். வானத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டாகி – இவர் என்னுடைய நேச குமாரன் என்று ஒலித்தது. (மத் 3:17)
ஏவாளிடத்தில்
கேள்வி கேட்டு ஜெயித்த பிசாசு, இயேசு கிறிஸ்துவினிடத்தில் தோற்று போனான்.
நீர் தேவனுடைய
குமாரன் தானோ என்று? (மத்4:3,
4:6) சந்தேகத்தை கிளப்பி விட்டான்..
வாழ்க்கையாகட்டும்,
கர்த்தரின் ஊழியமாகட்டும் அல்லது வேலை ஸ்தலமாகட்டும் – *சந்தேகம் வந்தால் – நிச்சயம்
வெற்றி பெற முடியாது*. மாற்று கருத்தே
இல்லை...
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord and Saviour Jesus Christ, who is the Son of
God.
When
Jesus Christ was baptized in order to fulfil the righteousness, a voice from
heaven said “Jesus is my beloved son…”
(Mt 3:17).
The
Devil, who overcame by his question to Eve, lost to Jesus Christ.
As
devil tried stirring up the declaration to Jesus Christ “are you the Son of
God” ? (Mt 4:3, 4:6)
If
you want victory …. whether in Life / Ministry or at work – NEVER DOUBT your
calling.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 9 ஜனவரி, 2018
Daily Dose 9-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக