|
நாம் உத்தமத்தில் வரதக்கதாய் தன் மீது தண்டனையை ஏற்றுக்கொண்ட இரட்சகர்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் ஏறெடுக்கும் விண்ணப்பம் நிறைவேறவில்லை என்றதும் –
தேவனிடம் ஜெபிக்கவே யோசிக்கின்றனர் பலர்.
தேவனுக்கு
ஊழியக்காரனாயிருந்த போதும், தனக்கு என்று ஒரு வாரிசு இல்லாத போதும், வயது சென்ற
போதும், முறுமுறுக்காமல் தொடர்ந்து உத்தமமாய் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும்
நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு
முன்பாக கணவன் மனைவியான சகரியாவும் எலிசபெத்தும் நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
(லூக் 1:6)
எல்லாவற்ற்றையும் கர்த்தர் நன்மையாகவே வாய்க்க செய்வார் என்று –
அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து தளராமல் காத்து இருப்போம்.
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings to
you in the name of our Lord Jesus Christ, who took the punishment on Him so
we will walk righteously.
Many hesitate
to even pray to God if their prayer request is not answered.
Though he was ministering God, not even
had a heir, and aged as well, Husband and Wife - Zachariah
& Elizabeth were both righteous before God, walking blamelessly
in all the commandments and statutes of the Lord (Lk 1:6)
Do not be withered if the
prayers aren’t answered. Be diligent and keep hope on the Lord that HE always
does good for us.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
புதன், 10 ஜனவரி, 2018
Daily Dose 10-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக