திங்கள், 8 ஜனவரி, 2018

Daily Dose 8-1-18


ஆராதனைக்கு ஒரே பாத்திரமான நம் பரலோக பிதாவின் நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.

ஜெபம் பண்ணும் போது தன் வீட்டு அறையை *பூட்டிக்கொண்டு* உள்ளே அந்தரங்கமாக ஜெபிக்க சொன்னார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. (மத் 6:6)

உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் என்று டமாரம் அடித்து விளம்பரம் தேடிக்கொண்டு இருக்கும் இந்த பழக்கம் அப்போதே இருக்கிறது...

இரகசியமாய் ஏறெடுக்கும் ஜெபம் வெளியரங்க பதில் பெற்று தருகிறது. (மத் 6:6)

கதவை பூட்டி கொண்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தால் - புறப்படும் நேரத்தில் விருந்தினர் / நண்பர் வந்ததாலும் ஆராதனைக்கு போக தடை வராது !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

May all Glory and Honour be to our father in Heaven who is the Only worthy to receive worship.

Lord Jesus Christ instructed to pray secretly after locking the door. (Mt 6:6)

Advertising about their prayers for others was a habit even in those days..

Praying in secret yields its result. (Mt 6:6)

Have the habit to shut the door before pray – you wont give reason for not attending the worship because of last minute guest / friends arrived at your door step !!

*Eddy Joel*
+968 93215440

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக