ஞாயிறு, 7 ஜனவரி, 2018

Daily Dose 7-1-18


சமாதான காரணராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..

ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே –
*நீங்கள்* மற்றவர்களுக்கு செய்த தவறுக்காக அவர்களிடத்தில் ஒப்புரவாக வேண்டுமாம்.. (மத் 5:24)

ஆனால் அவர்கள் உங்களுக்கு எதிராய் தவறு செய்திருந்தால்...?

ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் – *நீங்களே* போய் சரி செய்ய முயற்சிக்க வேண்டுமாம் !! (மத் 18:15-17)

ஜெபிக்கும் போது – ஞாபகம் இருக்கட்டும்...

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ, who is the King of Peace..

Before you start your prayer –
*You* require to reconcile with others for your error (Mat 5:24)

What about if others did wrong to you?

Yes, still *you* require to correct them before you go to pray !!

Let us remember this – before praying..

*Eddy Joel*
+968 93215440

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக