திங்கள், 22 ஜனவரி, 2018

Daily Dose 22-1-18



உபத்திரவத்தின் மத்தியிலும் நம்மை பெலப்படுத்தும் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

சத்தியத்தை பற்றிக்கொண்டு உத்தமமாய் இருந்த யோபுவின் மீது பிசாசு கண் வைத்தான்.

பிள்ளைகள், சொத்துக்கள், வேலையாட்கள், மிருகஜீவன்கள் என்று எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இழந்தார். (யோபு 1)

சொந்த சரீரமும் அருவருக்கத்தக்க பருக்களால் நாசமானது. 

மனைவியாவது ஆறுதலாய் இருந்திருக்கலாம்... புருஷன் இனி பிரயோஜனம் இல்லை என்று அவள் பங்கிற்கு இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சினாள் (யோபு 2:9)

தேவனுக்கென்று நாம் நிற்கும் போது, நிந்தைகளும் அவமானங்களும் வரும். சொந்த மனைவியும், சொந்த கணவனும் கூட வெறுக்கலாம்.

உண்மையை ஒருபோதும் ஆண்டவர் வெட்கப்படுத்த மாட்டார்.

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். (1பேது 2:20)

விசுவாசத்தை விட்டு விடாதிருங்கள். நிச்சயம் தேவன் ஜெயத்தை தருவார்.

*எடி ஜோயல்*
+968 93215440

My wishes and greetings to you in the name of our Lord Jesus Christ who strengthens us even in the midst of tribulations.

Satan eyed on Mr.Job who was upright and obedient to God.

He lost his children, wealth, servants, animals all one by one (Job 1).

Even his own body was targeted with sore boils.

Atleast, his wife could be of console… but even she pierced his heart with her words (Job 2:9)

When you stand for the Lord, you will face all sort of reproaches and abused. May be even your own wife or husband is involved.

God will never let the truth go down.

What credit is it if, when you have done evil, you take your punishment quietly? but if you are given punishment for doing right, and take it quietly, this is pleasing to God. 1 Peter 2:20

Hold on your faith.. God will surely get the victory for you.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக