|
சாந்த சொரூபியாகிய நம் ஆண்டவர்
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கூப்பாடு போட்டு ஆரவாரம் செய்தால்
தான் நம்மை இந்த உலகம் திரும்பி பார்க்கும் என்று எப்போதும் தன் நிலைமையை பரப்பி
கொண்டே இருப்பார்கள்.
செய்ய வேண்டிய காரியத்தை
செவ்வனே செய்து முடித்தால் அதற்குரிய பங்கை ஆண்டவர் பரலோகத்திலிருந்து நமக்கு
அனுப்பி வைப்பார்.
மனுஷர் தயவை நாடினால்
தேவன் ஒதுங்கி விடுவார்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச்
சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். மத் 5:5
*எடி ஜோயல்*
+968
93215440
|
Wishing you in the name of our Saviour
Jesus Christ, the King of Peace.
To get the world’s attention people use
to keep themselves very active under limelight.
But, doing what is required even under
the roof will yield the result from the hands of our Lord in Heaven.
Seeking men’s grace will keep God away.
"Blessed are the meek, for they
shall inherit the earth (Mt 5:5)
*Eddy Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 23 ஜனவரி, 2018
Daily Dose 23-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக