ஞாயிறு, 21 ஜனவரி, 2018

Daily Dose 21-1-18



சுவிசேஷத்தின் மூலாதாரமான நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

படித்து கற்றுக்கொள்வதை காட்டிலும், எடுத்து சொல்வது அதாவது மற்றவர் தவறை திருத்துவது இப்போது எளிதாக படுகிறது.

இரட்சிக்கப்படாமலே இருக்கும் லட்சங்களையும் கோடிகளையும் மறந்து; கிறிஸ்தவன், தவறானவர்களிடம் / மன கடினப்பட்டு வைராக்கியதோடு சத்தியம் தெரிந்தும் கீழ்படியாமல் இருப்பவர்களிடம்  தன் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறான் என்ற ஐயம் இருக்கிறது.

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்யாக் 5:20

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ, who is the Gospel.

It has become convenient now a days to correct others rather we read and learn.

I afraid, the Christendom is wasting its time in trying to correct the stiff necked/not willing to accept what is written / knowing their roots aren’t as per scripture while millions are yet to listen the Gospel.

Be certain that he through whom a sinner has been turned from the error of his way, keeps a soul from death and is the cause of forgiveness for sins without number. James 5:20

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக