|
சமாதானத்தின்
தேவன் தாமே நம்மை வழி நடத்துவாராக.
துன்பத்தோடு
பிறப்பதும் இல்லை, துன்பத்தோடு வாழ்க்கையை துவக்குவதும் இல்லை. குடும்பத்தில் சந்தோஷம் குறைந்து துக்கமும்
பிரச்சனைகளும் வந்ததின் காரணம்?
சந்தேகம் வந்தது /
வைராக்கியம் வந்தது /
மேட்டிமை வந்தது /
தன்னிறைவு வந்தது /
அன்பு குறைந்தது /
சந்தோஷம் பறந்தது !!
எந்த
சூழ்நிலையிலும் அன்பு கூறுவோம் எல்லா
சந்தோஷமும் மீண்டு வரும்.
உனக்குக் கிடைத்த
இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால்
நலமாயிருக்கும்... லூக்
19:42
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May God of Peace guide us more.
Neither the life nor birth wasn’t
started with problems but with full of joy. Then how troubles and problems entered?
Started doubting, became stubborn, pride
filled, self saturated, love got limited and so peace flown away !!
At any situation, show and care with
lots of Love. Peace will be back.
Luke 19:42 saying, If you had known in
this day, even you, even at least, the things which belong to peace! But now
they are hid from your eyes.
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 20 ஜனவரி, 2018
Daily Dose 20-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக