|
நமக்காய்
பிதாவினிடத்தில் பரிந்துரைக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
நேரடியாய்
கேட்டும் மனைவியினிடத்தில் நடக்காததை கணவனும்,
கணவனிடத்தில் நடக்காததை மனைவியும், நடந்து முடிந்த சரித்திர கதைகளும், தேதி,
மாதம் என்று எல்லா வரலாரையும் சொல்லி ஆண்டவரே என்று பொது இடங்களில் ஜெபிக்க
கூடாது...
அப்பாவினிடத்தில்
நம் தேவையை கேட்பது தான் ஜெபம்.
ஆயக்காரனின் ஒரு
வரி ஜெபம் - பூரண பதிலை பெற்றது.
ஜெபம் இரத்தின
சுருக்கமாய் இருக்கட்டும். (லூக் 20:47)
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
|
Wishing
you in the name of our Lord Jesus Christ, who pleads for us to our Father in
Heaven.
Story
of what wasn’t succeeded with wife or husband, history and past stories shall
not be elaborated in public prayers…
Prayer
is as simple as what you ask your father in heaven.
Remember
the single line prayer of tax collector yielded the result.
Let
your prayer be short and content. (Lk 20:47)
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
வியாழன், 11 ஜனவரி, 2018
Daily Dose 11-1-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக