சனி, 13 ஜனவரி, 2018

Dose Dose 12-1-18


இரகசியமாக இயேசு கிறிஸ்து வந்து தன்னுடைய ஜனத்தை மாத்திரம் கூட்டி கொண்டு அர்மகெதோனில் போர் புரிந்து  எல்லா நாட்டு இராஜாங்கத்தையும் வீழ்த்தி தனக்கு கீழ் ஒரு இராஜ்ஜியத்தை ஏற்படுத்தி 1000 வருஷம் அரசாள போகிறார் என்று சொல்லப்படும் சரியாய் புரிந்து கொள்ளப்படாமல் பிணைக்கப்பட்ட கற்பனை கதைகளை நம்பி *ஏமாந்து போகாதீர்*....

..கண்கள் யாவும் அவரைக் காணும்... பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.. (வெளி 1:7)

வெளி 6:15-17, 18:15-19; மத் 24:30; லூக் 23:28-30

அவரை சந்திக்க ஆயத்தமா?

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


Do not be deceived in believing the imaginary story from misunderstood scriptures that Jesus Christ will come secretly for collecting His own people to fight at Armageddon beating every nation and forms an universal government and reigns for 1000 years!! This is unscriptural. Do not be fooled/deceived.

Bible Says… Rev 1:7… every eye shall see him, and they also who pierced him: and all kindreds of the earth shall wail because of him.

Rev 6:15-17, 18:15-19; Mat 24:30; Luk 23:28-30

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக