#1008 - *விக்கிரக பெயரை வைத்திருப்பவர்கள் ஞானஸ்நானத்தின் போது மாற்றவேண்டாமா?*
கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் கோவிந்தசாமி, ஆறுமுகம், வெங்கடேசன், வேல்முருகன், மாரியம்மா, காளியம்மா என்று விக்கிரக பெயரை மாற்றாமல் இருக்கிறார்கள். இவர்களை இப்படி அழைப்பது பாவமாகாதா? நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம் (யாத். 23:13) என்று தேவனுடைய வார்த்தை இப்படி இருக்கிறதே?
*பதில்* : ஞானஸ்நானம் எடுப்பது உலகத்திற்காக அல்ல சொந்த ஆத்துமாவிற்காக. பெயர் மாற்றம் என்பது அவசியம் அல்ல கட்டாயமும் அல்ல. இருதயத்தின் புது சிருஷ்டியே காரியம்.
முக்கியமாக கிறிஸ்தவர் என்பதை அரசாங்க பதிவுகளில் மாற்றுவது நம் நாட்டு சட்டப்படி அவசியம்.
வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் பல சீஷர்களது பெயர்கள் கிரேக்க விக்கிரகங்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக:
Apollos என்ற அப்பொல்லோ (1கொரி. 3:4-5)
Aeneas என்ற ஐனேயா (அப். 9:33-34)
Artemas என்ற அர்த்தெமா (தீத்து 3:12)
Demetrius என்ற தேமேத்திரியு (3யோ. 1:12)
Epahroditus என்ற எப்பாப்பிரோதீத்து (பிலி. 2:25)
Hermes என்ற எர்மா (ரோ. 16:14)
Hermogenes என்ற எர்மொகெனே (2தீமோ. 1:15)
Olympas என்ற ஒலிம்பா (ரோ. 16:15)
Phoebe என்ற பெபேயாள் (ரோ. 16:1)
Zebas என்ற சேனா (தீத்து 3:13)
ஆங்கில பெயர்களை நான் குறிப்பிட்டதன் நோக்கம், அவைகளை நீங்களே வலைதளத்தில் தேடினால் அந்த பெயருக்குரிய விக்கிரகம் அல்லது அதன் பின்புலம் தெரியவரும்.
பெயர் மாற்றம் என்பது அவசியம் இல்லை. இருதய மாற்றமே முக்கியம். அதேவேளையில் அவரவருக்கு இஷ்டப்படும் வேளையில் மாற்றிக்கொள்வதில் தவறு அல்ல. அது அவரவர் மனதை பொறுத்தது.
நமது சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியை குற்றமாய் தீர்க்கமால் இருந்தால் போதுமானதே. 1கொரி. 10:29.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக