*கடைசி மூச்சு வரை*
by : Eddy Joel Silsbee
சிலுவையின் மரணபரியந்தம் அதாவது கடைசி வரை பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எந்த மனிதனும் பரிசுத்தமாய் வாழ முடியும் என்பதை,
அவரே மனுஷனாய் வந்து,
நெருக்கத்தின் மத்தியிலும்,
பிரச்சனைகளின் மத்தியிலும்,
எதிர்ப்புகளின் மத்தியிலும்,
புகழ்கிறவர்களின் மத்தியிலும்,
குற்றஞ்சாட்டுகிறவர்களின் மத்தியிலும்,
தொடர் கடமையின் மத்தியிலும்,
எந்த சூழ்நிலையிலும்,
தேவனுக்கு உகந்தவராக வாழ்ந்து காட்டி கடந்து சென்றார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
சாக்கு போக்கு சொல்லி,
குற்றம் சாட்டி,
குற்றம் சுமந்து,
பெயர் புகழுக்காக,
சத்தியத்தை *அப்படியே பறைசாற்றாமல்*,
பரிசுத்த ஆவியானவரின் பெயரில் தனக்கேற்றார் போல் வளைத்து தன்னையும் மற்றவரையும் வீணாக்காதபடிக்கு,
கிடைத்த இரட்சிப்பை பாதுகாப்போம்.
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். மத். 24:13
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக