#1002(10)- *நீங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு கடைசியாக "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே என தொடங்கி.... இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் எங்கள் பரம பிதாவே" என்று ஜெபத்தை முடிப்பீர்கள். இயேசுவின் மூலம் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் அந்த பரம பிதா யார்...?*
*பதில்* – அவர் பிதாவாகிய தேவன்.
பிதாவாகிய தேவனிடம் நாம் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். மத். 6:9, யோ. 15:16, யோ. 16:23
அவரே இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பியவர். யோ. 3:16
அனைத்து அதிகாரமும் பிதாவினுடையது. மத். 10:40, யோ. 14:24
தேவத்துவத்தை புரியாமல், திரித்துவம் என்று திரித்து கூறுபவர்கள் சுலபமாக அகப்படுவது இந்த கேள்வியில் !!
இது வரை நீங்கள் கேட்ட இந்த தொடர் பத்து கேள்விகளையும் (1002 முதல் 1011) தொடுத்திருக்கும் முறையை கவனித்தால் – நீங்கள் அநேகரிடம் இப்படியே கேட்டிக்கொண்டிருப்பீர்களோ என்று தோன்றுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
திங்கள், 28 மார்ச், 2022
#1002(10)- நீங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு கடைசியாக "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே என தொடங்கி.... இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் எங்கள் பரம பிதாவே" என்று ஜெபத்தை முடிப்பீர்கள். இயேசுவின் மூலம் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் அந்த பரம பிதா யார்...?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக