வியாழன், 5 ஆகஸ்ட், 2021

இருளை நீக்கும் வெளிச்சம்

*இருளை நீக்கும் வெளிச்சம்*

by : Eddy Joel Silsbee

 

விடிவெள்ளி நட்சத்திரமாகிய (வெளி 22:16) இரட்சகர் இயேசு கிறிஸ்து தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

இருள் *தேவை என்றால்* ஒரு டார்ச் லைட் அடிக்கவோ, விளக்கை கொளுத்தவோ முடியாது. வெளிச்சம் தேவை என்றால் தான் அப்படிச் செய்ய முடியும்.

 

ஆனால், வெளிச்சம் *நீக்கப்பட்டாலோ* இருள் தானாகவே மீதம் இருந்துவிடும்.

 

அதுபோலவே,

நம்முடைய இருதயத்தில் ஆண்டவராகிய தேவன் என்ற வெளிச்சம் *இல்லாத பட்சத்தில்* இருளே இருதயத்தில் நிறைந்து இருக்கும்.

 

இருதயத்தின் இருளாகிய :

கசப்பு,

வைராக்கியம்,

சந்தேகங்கள்,

கோபங்கள்,

கூக்குரல்,

தூஷணம்,

அடங்காமை,

கீழ்படியாமை,

கூச்சல்,

கதறல்,

முனங்கல்,

முறுமுறுப்பு,

பெருமை,

ஆணவம்,

போன்ற எந்த அருவருப்பையும் விரட்டும் *வெளிச்சத்தை கர்த்தர் மாத்திரமே* கொடுக்க முடியும் (எபே. 4:30-32).

 

இருதயத்தினுள் வெளிச்சம் இருந்தால் முகம் பிரகாசமாகும் (நீதி. 27:19)

 

இருதயத்தில் உண்மையான வசனம் இருப்பின் சமாதானம் நிலைத்திருக்கும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*                                         

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*Q&A-Biblical Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

Website : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/2xzaUqvTS1w

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக