செவ்வாய், 4 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 4 May 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

எப்போதும் மனமிறங்குகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்ததும் கொஞ்சம் தயக்கம் காட்டுபவர்கள் உண்டு. நம்மிடத்தில் கடன் அல்லது, உதவி வேண்டும் என்று கேட்டு விடுவனோ என்று தயக்கத்தில் பட்டும்படாமல் பேசுபவர்களை நம் வாழ்கையில் சந்தித்திருப்போம்..

 

எல்லாம் வல்ல நம் தேவனோ “*உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறவர்* !! (சங். 22:24)

 

ஒருபோதும் முகம் சுளிக்காமல் அன்போடு அரவணைப்பவர் நம்மை படைத்த தேவன்..

 

உரிமையோடு அவரிடத்தில் மன்றாடுவோம். பதில் நன்மையாகவே வருவது நிச்சயம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக