*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
அநாதி தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
தேவனுடைய ஆலோசனை மலைக்கு ஓடிப்போ என்பது. ஆதி. 19:17
அப்படியல்ல, உங்கள் ஆலோசனை தவறு, நான் அங்கு வாழமுடியாது, எனக்குத் தெரியும் சரியானது எது என்று, தேவதூதனுக்கே ஆலோசனை சொல்லி, தான் தேர்ந்தெடுத்த நிலத்திற்கு சென்றார் லோத்து (ஆதி. 19:18-20)
ஆனால், லோத்தின் முடிவோ, சந்ததிக்கே கேடு விளைவித்தது. ஆதி. 19:30-35, உபா. 23:3
தேவன் அனுமதிக்கும் இடத்திற்கும், சூழ்நிலைக்கும், துன்பமோ நஷ்டமோ பொறுமையோடு கடந்து சென்றால், நிச்சயம் ஆசீர்வாதம் வரும். சந்தேகமே இல்லை.
எந்தச் சூழ்நிலையையும் மாற்ற அவர் ஒருவரே வல்லவர்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக