செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 9 Feb 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

நமக்காய் பரிதபிக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.

இன்று பார்க்கும் வார்த்தை ஏல் கன்..னா
ஆங்கிலத்தில் : El-kan-naw'

தமிழ் அர்த்தம் : எரிச்சலுள்ள / வைராக்கியமான தேவன்

வேதாகமத்தில் ஏறத்தாழ 6 முறை காண முடிகிறது !!

குறிப்பு வசனங்கள் : யாத் 20:5; 34:14; உபா 4:24; 5:9; 6:15

நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவையும் நேரத்தையும் ஒருபோதும் மற்றவருக்கு விட்டு கொடுக்க தேவன் விரும்புவதில்லை. "எரிச்சலுள்ள தேவன் அவர்"

முழு இருதயத்தோடும், முழு மனதோடும் என்கிற வசனம் ஞாபகம் இருக்கா?

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://wp.me/pbU5iQ-1dK

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக