வியாழன், 4 பிப்ரவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 4 Feb 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

ஜீவனுள்ள தேவனுக்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.

இன்று பார்க்கும் வார்த்தை யேகோவா ஷம்மா

ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' shawm'-maw
தமிழ் வார்த்தை/அர்த்தம் : இருக்கிறவர் / எப்போதும் உயிருள்ளவர் / ஜீவனுள்ளவர்

ஆங்கில வேதாகமத்தில் கூட பார்க்க முடியாதபடிக்கு ஒரே ஒரு முறை இந்த வார்த்தை மொழி பெயர்கப்படாமலேயே தமிழ் வேதாகமத்தில் கிடைக்கபெற்று இருக்கிறோம் !!

வேத குறிப்புகள் : எசே. 48:35, ஆதி. 28:15; சங். 23:4; 46:1; 139:7-12; எரே. 23:23-24; ஆமோஸ் 5:14; மத். 18:20; 28:20; யோ. 14:16-17; அப். 7:48-49; 17:24-28

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங். 23:4

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக