*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நமது மேய்ப்பராகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.
இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா ராஆ*
(சொல்லிப்பழகினது -> யேகோவா ரூவா/ யேகோவா ரோஹி)
ஆங்கிலத்தில் : yehhovaw' rawaw' /Jehovah Rohi / Jehovah Ro'eh.
தமிழ் வார்த்தை/அர்த்தம் : மேய்ப்பராகிய என் தேவன்
மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை.
வேத குறிப்புகள் : சங் 23; 80:1; 95:7; ஏசா 40:11; எரே 31:10; எசே 34:12; 23; மத் 25:32; யோ 10:11-27; எபி 13:20-21; 1 பேது 2:25; 5:4
எப்போது எது தேவை என்று அறிந்து நம்மை நேர்த்தியாய் நடத்திக்கொண்டு இருக்கும் நம் ஆண்டவரின் மந்தையிலே இருப்போம்.
சரியான மேய்ச்சல் ஏற்றவேளையில் கிடைக்கும். (சங் 23)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
செவ்வாய், 2 பிப்ரவரி, 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி, 2 Feb 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக