வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி 19 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

நம்மோடு என்றென்றும் இடைபடும் மீட்பரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தேவனுக்கு பிரியமில்லாதவை எவைகள் என்று தெளிவாய் சொன்ன பின்பும்,

சுய ஆவலும்,

விருப்பமும் உந்தப்பட்டதால்,

தன் இஷ்டப்படி போனார் பிலேயாம்..

கழுதை வாய் திறக்கவேண்டிவந்தது.  (எண். 22:22-35)

அதற்கும் செவிசாய்க்காதே போனதன் விளைவு,

வாள் வேலை செய்தது !! யோசு. 13:22

கிருபையின் காலத்தில் இருக்கிறோம்,

வசனத்திற்கு மாத்திரம் செவி சாய்ப்போம்.

மனுஷனை அல்ல, காலத்திற்கு அல்ல.

சடங்குகளும், சம்பிரதாயங்களும் நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது.

மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல்,

கிறிஸ்துவின் ஊழியக்காரராக,

மனப்பூர்வமாய்,

*தேவனுடைய சித்தத்தின்படி (வசனத்தின்படி)* செய்யுங்கள். எபே. 6:6

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக