*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மூலைக்கு தலைக்கல்லான, அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மரம் வளமாய் வளரவேண்டுமெனில் சத்துள்ள மண்ணும், நீரும் அவசியம்.
மண் நன்றாய் இருந்தாலும் போதிய நீர் இல்லையென்றால் நஷ்டமே.
அதுபோலவே, விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொண்டு செயல்முறையில் தவறுசெய்தால்,
அங்கி, தாடி வாய்வித்தையும் வைத்துக்கொண்டாலும் கிறிஸ்துவின் உபதேசத்தில் நடக்கவில்லையென்றால் எல்லாமே வீணாகிவிடும்.
சரியானவற்றை பின்பற்ற ஜீவனை கிருபையாய் இன்றும் பெறப்பட்டுள்ளது !!
கிறிஸ்தவன் –
*கிறிஸ்துவில்* வேர்கொண்டு,
*கிறிஸ்துவின் மேல்* கட்டப்பட்டு,
*கிறிஸ்துவுக்குள்* நடந்தாலேயன்றி சீர்பட முடியாது. (கொலோ 2:4-7)
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்கள்... கொலோ 3:23
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக