*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : *Eddy Joel Silsbee*
கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
யாருக்காக வேலை செய்பவர்களாய் இருந்தாலும்,
சம்பளம் அல்லது வருமானம் யார் மூலமாக நம் கையில் வந்தாலும், அனைத்து கணக்குகளும் நம்முடைய தேவனிடத்தில் இருந்தே வருகிறது.
ஆண்டவரே, இந்த வேலை வேண்டும் என்று அவரிடமே நாம் துவக்கத்தில் வேண்டி விரும்பி பெற்றோம்.
நாம் “உழைப்பது தேவனுக்காக” என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
வேலையை கொடுத்தது அவர்.
நாம் செய்யும் வேலைக்கு ஏற்ற பலனை அவர் நமக்கு நிச்சயம் தருவார்.
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோ. 3:23-24
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக