*பதில்*
இப்போது
உள்ளது போல பரலோகத்தில் உறவு இருக்காது.
மரித்தோர்
உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில்
இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள். மாற்கு 12:25
இந்தப்
பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும்
மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ
பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை என்றார் இயேசு கிறிஸ்து. லூக்கா 20:33-35
திருமண
வாழ்க்கையின் மூலம் இணைந்து தன் வம்சத்தை பரலோகத்தில் வர்த்திக்க செய்வதற்கான மாம்ச
சரீரமும் அதற்கான ஆதாரமும் இல்லை.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக