வெள்ளி, 15 மே, 2020

#946 - கிறிஸ்தவர்கள் கருத்தடை ஆபரேஷன் செய்யலாமா?

#946 - கிறிஸ்தவர்கள் கருத்தடை ஆபரேஷன் செய்யலாமா?* அபார்ஷன் செய்யலாமா?? நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்பது தானே தேவ ஆசீர்வாதம்.... கருத்தடை செய்வது? அபார்ஷன் செய்வது பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..

*பதில்*
கருச்சிதைவு என்பது ஒரு உயிரைக் கொல்லும் செயல்.

எந்த பாவமும் அறியாத பரிசுத்தமான குழந்தையாயிற்றே. நீதி. 6:16-17

துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசே. 18:21-23

வயிற்றில் உருவாகியிருப்பது வெறும் தசைகளின் பிண்டம் தானே என்று நினைக்க இடமில்லை. லூக்கா 1:44

கருத்தடை ஆபரேஷன் செய்வதில் கருச்சிதைவு ஏற்படுவதில்லை. வாழ்க்கையை திட்டம் பண்ணி பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையில் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது நன்மை. லூக்கா 14:30

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக