#808 - *இஸ்ரவேலரின் தகப்பன் யாக்போபு என்றும் ஏதோமியர்களின் தகப்பன் ஏசா
என்பது போல மற்ற கோத்திரங்களின் தகப்பன் பெயரை்களை தெரிவிக்கவும்*.
*பதில்*
கூடுமானவரை பட்டியலிட
முற்படுகிறேன்.
அநேக தேசங்களின்
தகப்பன் – ஆபிரகாம். ஆதி. 17:5
இஸ்ரவேலர் – யாக்கோபு.
ஆதி. 35:10
ஏதோமியர் – ஏசா. ஆதி.
36:9
அம்மோனியர் – பென்னம்மி.
ஆதி. 19:38
சம்சூமியர் – சூசிமியர்
என்றும் அழைக்கப்பட்டார்கள் (பெலிஸ்திய சந்ததி).
மோவாபியர்
– மோவாப். ஆதி. 19:37
சீதோனியர்
– சீதோன். ஆதி. 10:15
ஏத்தியர்
– கேத். ஆதி. 10:15
கானானியர்
– காமின் குமாரனான கானான். 1நாளா. 1:8
அமலேக்கியர்
– எலிப்பாசு தன் மறுமனையாட்டியிடம் பெற்ற அமலேக். ஆதி. 36:12, 16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக