வியாழன், 2 ஜனவரி, 2020

#687 - பெண்கள் சபை மூப்பர்களாக இருக்கலாமா? பதில் தேவை.

#687 - *பெண்கள் சபை மூப்பர்களாக  இருக்கலாமா?*

*பதில்*
ஒரு மனைவியையுடைய புருஷன் மூப்பராக இருக்க வேண்டும் என்கிறது வசனம் – தீத்து 1:5-6, 1தீமோ. 3:2

ஒரே புருஷனையுடைய மனைவி என்றிருந்தால் பெண்கள் சபை மூப்பராக இருக்க வேதம் அனுமதிக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியும். 
 
ஆனால் *ஒரு மனைவியையுடைய புருஷன்* என்றிருப்பதால் சபையில் பெண்கள் மூப்பராக இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.

சபையில் மூப்பர்களாக இருப்பவர்கள் ஊழியர்களையும் மற்ற அனைவரையும் வழிநடத்தும் அதிகாரம் உள்ளவர்கள்.

மேலும், ஆண்களுக்கு உபதேசம் சொல்ல சபையில் பெண்களுக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் பெண்கள், சபையில் மூப்பர்களாகவோ, போதகர்களாகவோ, பிரசங்கியாளராகவோ இருக்க வேதத்தில் இடமில்லை.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக