#651 - *இந்த பொல்லாத கிரியைகளை யார் மனுஷனுக்குள் இருந்து செயல்படுத்துவது?*
யோவான் 3 :19 ல் மனுஷனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறப்படியினால் ……
யோவான் 3 :19 ல் மனுஷனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறப்படியினால் ……
இதை
கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்கள் பிரதர்
*பதில்*
தேவ
வசனத்தை கேட்டு விசுவாசித்து மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றவர்
அனைவரும் தேவனால் பிறந்தவர்கள் – யோ. 1:13
அப்படி
பிறவாதவர்கள் இருதயத்தில் இருள் குடிகொண்டிருக்கும். யோ. 8:44, 1யோ. 5:18
அவர்கள்
பொல்லாங்கன் (பிசாசின்) ஆளுகையின் கீழ் இருக்கிறார்கள் – அப். 13:10, மத். 13:38,
மத். 12:43-45
நன்மையானவைகளையோ
தேவனுக்கு உகந்தவைகளையோ அவன் செய்யவிடமாட்டான் – அப். 9:13, அப். 3:26, மத். 13:19
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக