வெள்ளி, 6 டிசம்பர், 2019

#653 *கேள்வி* யோவான் 5:25 ல் இருப்பது போல எதில் மரித்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வரும் இந்த வசனங்களை விளங்கப்படுத்துங்கள்


#653
*கேள்வி*
யோவான் 5:25 ல் இருப்பது போல எதில் மரித்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வரும் இந்த வசனங்களை விளங்கப்படுத்துங்கள் பிரதர் please

*பதில்*
பாவத்திற்கு மரித்தவர்களும் சரீரத்தில் மரித்தவர்களும் – தேவ குமாரனுடைய சத்தத்தை கேட்பார்கள் – வெளி 1:7, யோ 5:28, எபே 2:1, எபே 2:5, கொலோ 2:13

நீங்கள் குறிப்பிட்ட வசனம் யோவான் 5:25ஐ பொருத்தவரை மரித்தவர்கள் என்று சொல்லப்பட்ட இடம் – சரீரத்தில் மரித்தவர்களை குறிக்கிறது – யோ 5:29

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக