#647 - *மரணம் பாதாளம் என்றால் என்ன?*
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.
இது இரண்டாம் மரணம் - வெளிப்படுத்தின விசேஷம் 20:14
*பதில்*
கிறிஸ்துவின்
வருகையில் நியாயதீர்ப்பின் போது -
கிறிஸ்துவின்
வருகைக்கு பின்னர் பூமியும் வானமும் அழிக்கப்பட்டு விடுவதால் அனைவரும் மறுரூபமாக்கபட்டபடியால்
அந்த நாழிகைக்கு பின்னர் மாம்சத்தில் உள்ளவர்கள் சரீர மரணம் என்பது இல்லாமல் போகிறது.
மரணம் என்பது
முடிவுக்கு வந்து விடுகிறது.
கிறிஸ்துவின்
வருகை வரை - மரித்தவர்கள் இருப்பதற்கான இடமாகிய பாதாளமும் கிறிஸ்துவின் வருகைக்கு பின்னர் அவசியமிருக்காது
என்பதால் இந்த இரண்டுமே (மரணமும் பாதாளமும்)
கிறிஸ்துவின் வருகையில் நியாயதீர்ப்பின் போது முடிவிற்கு வருகின்றது.
2பேதுரு 3:12, 1கொரி. 15:51-52
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக