சனி, 5 அக்டோபர், 2019

#538 *கேள்வி* யோவான் 8:44_யில் பிசாசு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; என்று கிறிஸ்து ,சொல்லுகிறார்... இப்போது கேள்வி - பிசாசு யாரை கொலை பண்ணினான்..


#538
*கேள்வி*
யோவான் 8:44_யில் பிசாசு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; என்று கிறிஸ்து ,சொல்லுகிறார்...  இப்போது கேள்வி - பிசாசு யாரை கொலை பண்ணினான்..

கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்...


*பதில்*

*என்றென்றும்* ஜீவித்திருக்கும்படியாக தேவன் மனிதனை படைத்தார் (ஆதி 3:22)

ஒவ்வொருவரும் ஒரு காலத்திற்கு பின் மரணத்தை தழுவ வேண்டிய சூழ்நிலையை ஏவாள் மூலமாக ஆதாம் உடன்பட்டு கொண்டுவந்தது பிசாசானவன் (ஆதி 3:1)

ஆகவே தான் இயேசு கிறிஸ்து சொன்னார் - அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான் (யோ 8:44)


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்து பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில விதிமுறைகளால் பகிரமுடியவில்லை

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக