புதன், 25 செப்டம்பர், 2019

#504 - தனிதனி கப்புகளில் திருவிருந்து பரிமாறலாமா?

#504 - *தனிதனி கப்புகளில் திருவிருந்து பரிமாறலாமா?*

Thiruvirunthu kurithu sila santhaegangal enaku undu::

1- niraya sabaigalil thiruvirunthu ovvoruvarukum thani paathirathil (glass) kodupathu sariya....

2- vedham solgirathu...ore paathirathil paanam panna vendumendru...aanaal anega sabaigal appadi seivathillai....rich people ,, poor people concept la kuda ...thiruvirunthu kodukuranga..

3- appadi thiru virunthu edukumbothu eppdi ...visuvasigalukkul unmayana anbu...iykkiyam irukum...

Adhai patri naan ketkumbothu sila oozhiyargal thelivana bathil kodukamal ...maluppugirargal

*பதில்*

இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட பாத்திரம் என்பது உள்ளே இருப்பதை.

வசனத்தை கவனிக்கவும்:
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: *இந்தப் பாத்திரம்* என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; … (1கொரி. 11:25)

இந்த பாத்திரம் என் இரத்தத்தினாலாகியது என்ற வாக்கியம் திராட்சை இரசத்தை குறிப்பதாகும்.

திராட்சை ரசம் *ஒரே ஒரு* பாத்திரத்தில் இருந்து அனைவரும் குடிக்க வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. தனி தனி கப்புகளில் கொடுப்பதில் தவறில்லை. லூக்கா 22:17ல் உள்ள பங்கீடு பல பாத்திரம் இருந்ததை உணர்த்துகிறது.

புளிப்பில்லாத திராட்சை இரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் உபயோகப்படுத்தும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. புளிப்பு பாவத்தை குறிக்கிறது (1கொரி. 5:7)

பணக்காரன் - ஏழை என்ற வித்தியாசம் காண்பிக்கும் வகையில் எந்த சபையும் - தனி தனியாக பாத்திரங்களை வைத்திருப்பதை நீங்கள் தீர்க்கமாக உணர்ந்தால் உங்கள் இரட்சிப்பை நிலைநாட்ட சரியான சபையில் அங்கம் வகிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக