வியாழன், 19 செப்டம்பர், 2019

#479 - சுவிசேஷம் சொல்லும் போது ஏன் மதமாற்றம் செய்வதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள்?

#479 - *சுவிசேஷம் சொல்லும் போது ஏன் மதமாற்றம் செய்வதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள்?*

*பதில்* :
சுவிசேஷம் அறிவிக்கும் போது ஜனங்கள் மனம் மாறுகிறார்கள்.
விசுவாசம் வளரும் போது இயேசுவை சுவீகரித்துக்கொள்கிறார்கள்
மனந்திரும்பும் போது விசுவாசத்தை அறிக்கையிட்டு பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார்கள்.

பழைய வாழ்க்கையை விட்டு புது வாழ்க்கை முறைக்கு அவர்கள் நடைமுறை வாழ்க்கையே மாறுகிறது. (2கொரி. 5:17)

விக்கிரக வழிபாட்டிற்கும் பாவ செயலுக்கும் விலகுகிறார்கள்.

அப்போது தானாகவே அது வரைக்கு ஒட்டிக்கொண்டிருந்த நண்பர்களுக்கு வித்தியாசத்தை காணமுடிகிறது.

சத்தியத்திற்குள் ஒருவர் உள்ளே வந்தால் பிசாசு சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கமாட்டானே அவனுக்கு இருக்கும் காலம் வெகு கொஞ்சம் என்பது அவனுக்கு தொிவதால் சத்தியம் பரவாமல் எவ்வளவு முயற்சி செய்யமுடியுமோ அவ்வளவு முயற்சிக்கிறான். வெளி. 12:12

என்ன செய்தாலும் அவன் முடிவு என்ன என்பது நமக்கு தொியும். எபி. 2:14-15

நம் முடிவு என்ன என்பதும் நமக்கு தொியும். 1யோ. 5:5

இன்னும் உற்சாகப்படுவோம்

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக