வியாழன், 12 செப்டம்பர், 2019

#457 *கேள்வி* குணசாலியான ஸ்திரீயை கண்டறிவது எப்படி ஐயா

#457 *கேள்வி - குணசாலியான ஸ்திரீயை கண்டறிவது எப்படி ஐயா*

*பதில்* :
தமிழ் வேதாகமத்தில் குணசாலி என்ற பதத்தில் மூன்றே இடத்தில் (ஆதி 25:27, ரூத் 3:11, நீதி 31:29) வந்தாலும் ச்சையில் என்ற மூல பாஷையில் 243 முறை வேதாமத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மூல வார்த்தையின் அர்த்தம் :
ஒரு சக்தி;
ஒரு இராணுவ செல்வம்
நல்லொழுக்கம்
வலிமை
சாத்தியமான செயல்பாடு
சிறந்த நிறுவனம்
சிறந்த படைகள்
சிறந்த பொருட்கள்
புரவலன்
சக்தி
செல்வத்தை பலப்படுத்தக்கூடும் வலிமையான பொருள்
வீரம்
நல்லொழுக்கம் போன்றவையாகும்.

ஒரு பெண்ணை பொருத்தவரை யார் இப்படிப்பட்ட குணசாலி என்பதை நீதிமொழிகள் 31ம் அதிகாரம் 10ம் வசனத்திலிருந்து 31ம் வசனம் முடிய மிகத் தெளிவாய் சொல்கிறது.

கண்டுபிடிப்பவர்கள் பாக்கியவான்கள் என்று வேதம் சொல்கிறது (நீதி 31:10)

ஆகவே தான் எவரும் தன் சொந்த முயற்சியினால் அல்ல கர்த்தரால் அவன் தயை பெறுகிறான் (நீதி 18:22)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக