*பதில்*
:
ஏன்
இந்த ஏழு சபைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.
வேத
அறிஞர்கள் ஏழு சபைகளை பற்றிய விளக்கங்களை வரலாற்றின் ஏழு உருவக காலங்களாக பார்க்கின்றனர்.
கீழ்கண்ட
தகவல்கள் பிரயோஜனமானவை:
இந்த
7 சபைகளின் ஸ்தலங்களும் ஆசியாவின் நுழைவாயில்கள், இதன் மூலம் நற்செய்தியை கிழக்கு
ரோமானியப் பேரரசில் பரப்ப முடியும்.
ஏழு
சபை இடங்களும் ஆசியாவின் உட்பகுதி வழியாக செல்லும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
வர்த்தக பாதையில் இருந்தன.
இந்த
7 சபைகளும் அதிகமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டன.
இந்த
சபைகள் எதிர்கொண்ட போராட்டங்களை இன்றும் மற்ற ஊழியங்களில் பிரதிபலிக்கின்றன.
*படத்தை
பார்க்கவும்*:
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக