மத். 18:17ல் அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து, சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு *அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும்* இருப்பானாக என்ற வசனத்தில் அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக என்றால் என்ன?
*பதில்*
:
அஞ்ஞானி
என்றால் ஞானமற்றவன்.
அதாவது
விக்கிரக ஆராதனை செய்பவர்களை வேதாகம காலத்தில் அஞ்ஞானி என்று சொல்லும் வழக்கம்
இருந்தது (எசே. 20:32)
யூதர்கள்
– புறஜாதியாரோடு
கலக்க கூடாதென்று அவர்களுக்கு நியாயபிரமானம் சொல்கிறது (அப். 10:28)
ஆயக்காரர்
என்றால் பாவம் செய்தவர்களுக்கு சமம். புதிய ஏற்பாட்டில் 11 அதிகாரங்களில் இந்த
வார்த்தையை 19 வசனங்களில் காணமுடியும்.
1இடத்தை
தவிர பாக்கி அத்தனை வசனங்களிலும் ஆயக்காரர் – வேசிளோடும் பாவிகளோடும்
சம்பந்தப்படுத்தியே வேதத்தில் காணமுடியும்.
ஆதார
வசனங்களில் சில :
மத்.
5:46, 9:10, 11, 11:19, 21:31
மத்.
10:3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக