#403
*கேள்வி*
7வழியிலே அவர் நதியில் குடிப்பார், ஆகையால்
அவர் தமது தலையை எடுப்பார். சங்கீதம் 110:7,
🙏🏻ஐயா, இந்த
வசனத்தின், அர்த்தம் விளக்கம், தரவும்,
🙏🏻
*பதில்*
:
இந்த
110வது பாடல் கிறிஸ்துவை குறித்து தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டது.
*கவனிக்க வேண்டிய உண்மைகள்*:
இயேசுவின்
தெய்வீக தன்மையை உறுதிப்படுத்துகிறது
(சங் 110: 1)
அவருடைய
நித்திய ஆசாரியத்துவத்தை அறிவிக்கிறது
(110: 4)
எல்லா
சர்வ அதிகாரங்களுக்கும் நீதிபதி (110:
5-6)
*நீங்கள்
கேட்ட 7ம் வசனம்*:
தன்
இராஜ்ஜிய போரில் எந்த சூழ்நிலையிலும் அவர் களைப்படையாமல் (No Tiredness in His work, He never
gets Tired of His work) உற்சாகமாய் தனக்கென்று உள்ள நதியில்
தண்ணீரை குடித்து (இலக்கிய பாடல்) வழக்கமாக வேலை செய்பவர்கள் சோர்வின் நிமித்தமாக
தன் தலையை தொங்க போடுவது போல இவர் தலையை தொங்கவிடாமல் எப்போதும் நிமிர்ந்தே
இருப்பார் என்று பாடுகிறார் தாவீது.
தமது
தலையை *எடுப்பார்* = தமது தலையை *தூக்குவார்* என்று மூல பாஷையில் உள்ளது !!!
*Eddy Joel*,
PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம். 1, 2, 3ம் குழு – முழு உறுப்பினர்களை
கொண்டுள்ளது. புதிய 4ம் குழுவின் லிங்க் : https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
** அணைத்து கேள்வி பதில்களையும் காண : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக