#398 - *Iகொரிந்தியர் 11ன் படி அபாத்திரமாக
திருப்பந்தியில் பங்கு கொள்வது என்றால் என்ன? சற்றே விளக்கவும் ஐயா*
*பதில்* :
அனாக்சியஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு பயமின்றி / (அபாத்திரமாக) எடுத்தல் என்று நேரடி அர்த்தம் கொள்ள முடிகிறது.
அஜாக்கிரதையாக, அநாகரீகமாக, அபாத்திரமாக,
மரியாதை குறைவாக என்று வகையறுக்க முடியும்.
*எவ்வாறு என்று பார்க்கலாம்*:
1) கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்பவர் – கிறிஸ்துவின்
மரணத்தில் பங்கெடுத்தவராக இருத்தல் அவசியம். அதாவது (முழுகி) ஞானஸ்நானம் எடுத்திருக்க வேண்டும். ரோ. 6:3
2) சொந்த சாப்பாட்டை சாப்பிடுவது போன்ற ஒரு மேம்போக்கான எண்ணம்
இருக்க கூடாது (1கொரி. 11:22)
3) பங்கெடுக்கும் போது அப்பம் எதற்கு, திராட்சை ரசம் எதற்கு என்பதை உணர வேண்டும் (1கொரி. 11:29)
4) அப்பம் எடுக்கும் போது கிறிஸ்துவானவர் என் பாவத்துற்காக அடிக்கப்பட்டார்
என்று நான் உணர வேண்டும் 1கொரி. 11:24
5) திராட்சை ரசம் எடுக்கும் போது கிறிஸ்துவானவர் (பழைய
உடன்படிக்கையை) மோசேயின் நியாயபிரமாணத்தை முடித்து புதிய உடன்படிக்கையை ஏற்பாடுத்தினார் என்று நான்
உணர வேண்டும் 1கொரி 11:25. பல வருஷமாக பந்தியில்
கலந்து கொண்டு இன்னமும் நியாயபிரமாணத்தின் க்ஷரத்துகளை பின்பற்றுபவர்களை நிணைத்துப்
பாருங்கள்!!
6) அப்பத்திலேயும் திராட்சை ரசத்திலேயும் பங்கு கொள்ளும் போது
– கிறிஸ்துவின் 2வது வருகையை மற்றவர்களுக்கு தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
(1கொரி. 11:26)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
#402
பதிலளிநீக்கு*கேள்வி*
#398ன் பதிதை தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி.
பந்தியில் பங்கு கொள்ளும் முன் பாவத்தை அறிக்கை செய்து, குற்றமற்ற மனசாட்சியுடன் பங்கு கொள்ள வேண்டுமா