#340 - *பரம காணான் மற்றும் ஏதேன் தோட்டம் ஓற்றுமை உண்டா?*
*பதில்* :
ஏதேன் (ஐதேன்) என்ற எபிரேய வார்த்தைக்கு *ஆதி மனிதனின்
வீடு* அல்லது *இன்பம்* என்று பொருள்.
ஏதேன் தோட்டம் – *தேவனுடைய தோட்டம்* என்று எசே. 28:13ல்
வாசிக்கிறோம்.
ஒரு வேளை ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறாமல் இருந்திருந்தால்
– அவர்கள் நித்திய காலமாய் சந்தோஷமாக நிம்மதியாக எப்போதும் தேவனோடு ஜீவித்திருந்திருக்கலாம்
(ஆதி. 3:22, ஆதி. 2:9)
கானானை குறித்து சங்கீதம் 95:11ல் *இளைப்பாறும் இடம்* என்று
சொல்கிறது. 7ம் வசனத்திலிருந்து வாசித்து பார்க்கவும். (எபி. 3:7-11)
*தங்கள் பாவத்தினால் – இந்த இளைப்பாறுதலின் இடத்தை இழந்தார்கள்
என்ற ஒற்றுமையை நான் காண்கிறேன்* – எபி. 3:18-19
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக