திங்கள், 5 ஆகஸ்ட், 2019

#319 - ஹலால் (halal) (பிற தேவர்களுக்கு படைக்கப்பட்ட) உணவுகளை நாம் சாப்பிடலாமா?

#319- *ஹலால் (halal) (பிற தேவர்களுக்கு படைக்கப்பட்ட) உணவுகளை நாம் சாப்பிடலாமா*

*பதில்* :
ஹலால் என்ற அரபிய வார்த்தைக்கு :
இஸ்லாமிய கொள்கை படி உண்ண தகுந்த உணவு என்று பொருள்.

உணவை குறித்த இஸ்லாமிய கொள்கை என்ன?

முக்கியமாக : எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லும் போது அதன் மாம்சத்தோடு இரத்தத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கும் பொருட்டு இரத்தத்தை வெளியே சிந்தும்படி விடுவர்.

எந்த உயிரும் கடவுளால் கொடுக்கப்பட்டது ஆகவே பிரியும் போதும் கடவுளின் பெயரால் பிரிய வேண்டும் என்று பிஸ்மில்லா” என்று சொல்லி வெட்டுவார்கள். அதாவது கடவுளின் பெயரால் என்று அர்த்தம்.

அவர்கள் வெட்டிய கறியை படைப்பது இல்லை !!

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை குறித்த பதிலுக்கு –
#299 கேள்விக்கான பதிலை காணவும். அதன் லிங்க் :


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +971502117410 (துபாய்) / +918144776229 (இந்தியா)
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக