சனி, 29 ஜூன், 2019

#246 கேள்வி: பாறையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வருவதற்கு மோசே எந்த கன்மலையை தன் கோலால் ஓங்கி அடித்தான்

*#246  கேள்வி:  பாறையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வருவதற்கு மோசே எந்த கன்மலையை தன் கோலால் ஓங்கி அடித்தான்*

*பதில்:*

யாத். 17:6ன் வசனத்தின் படி பார்க்கும் போது ஓரேப் என்கிற மலைகளின் ஒரு கன்மலை என்று சொல்லபடுகிறது. மோசே அடித்த கன்மலையின் பெயரை வேதத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் புதிய ஏற்பாட்டில் – அந்த கன்மலையை, கிறிஸ்து என்று பவுல் ஒப்பிடுகிறார் (1 கொரி. 10:4)

நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக