#218
கேள்வி:
கேள்வி:
இந்தியாவில்
இந்து மதம் தோன்றிய வரலாறு என்ன? சிலர், பழைய
ஏற்பாட்டில் முறையில் வந்தது தான் இந்து மதம் என்று சொல்லுகிறார்களே உண்மையா
என்பதை விளக்கமாக பதில் சொல்லவும்.
பதில்:
இந்த தளம் பரிசுத்த
வேதாகமத்தை குறித்ததும் அதனுள் உள்ள கேள்விகளுக்குமானது.
இந்து மதம் எப்போது
இந்தியாவில் தோன்றியது என்பதை நிச்சயம் வேறு தளத்தில் உங்களுக்கு கிடைக்கும் என்று
நம்புகிறேன்.
ஆதாம் ஏவாள்
காலத்திலிருந்து பாபேல் கோபுரம் சம்பவம் வரைக்கும் பேசபட்ட ஒரே மொழி – எபிரேயமா தமிழ்
மொழியா என்பதில் இன்னமும் இழுபறி தான். வரலாற்று படி எபிரேயம் தான் முதல் என்று
ஒரு பக்கம் கூறுகிறார்கள்.
அவ்வழியில்
பார்க்கும் போது – அநேக பழக்க வழக்கங்கள், தொழுகை முறைகளை பழைய
ஏற்பாட்டில் இருந்து மற்றவர்கள் பின்பற்றியிருந்திருக்கலாம்.
உதாரணத்திற்கு :
பலிகள், சுத்திகரிப்பு முறை போன்ற அநேக காரியங்கள்.
எப்படியிருப்பினும்
– கிறிஸ்து அந்த முறைகளை எல்லாம் மாற்றிவிட்டார். நாம் கிறிஸ்துவின் கோட்பாட்டில்
இருக்கும் போது பரலோகம் செல்லமுடியும் (அப் 4:12)
நன்றி
Eddy
Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
- கேள்வி & வேதாகம பதில்கள்
-
நீங்களும்
இணைந்து கொள்ள:
Group 1:
Group 2:
** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில்
காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக