ஞாயிறு, 26 மே, 2019

Daily Dose 26-5-19

நேர்த்தியாய் நடக்கும் படி நம்மை வழிநடத்தும் பரிசுத்த தேவனின் நாமத்திற்கு துதியும் கணமும் உண்டாவதாக.

கற்பனை வளமும், ஜோடிக்கும் திறமையும், நேர்த்தியாய் இல்லாததை சரியாய் காண்பிக்க கூடிய அலங்காரமும் - மனிதர்கள் ஆதி முதல் கற்றுக்கொண்ட கலை.

அந்த கலையில் தேவனுடைய வார்த்தையை உபயோகிப்பதில் காண்பிக்கும் போது நமக்கு தீங்கை வரவழைத்து விடுகிறது.

முதலில் ஏவாள், பின்பு ஆதாம் - தன்னை காப்பற்றிகொள்ள தேவனையே காரணம் காட்டினது தொடங்கி, இந்நாள் வரைக்கும் நமக்கு சாதகமாக இல்லாத ஒன்றை, மற்றவர் மீது எப்படியாகிலும் திணித்து அல்லது திருத்தி சொல்வதிலோ, போதிப்பதிலோ, எழுதுவதிலோ  ஒரு போதும் நன்மையை பெற்று தந்ததில்லை.

நம்முடைய தவறை நாம் உணர்ந்து ஏற்றுக்கொண்டு நம்மை மாற்றிக்கொள்ளும் போது, ஆண்டவர் நமக்கு துணை நின்று நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நீதி 30:5-6 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A (Group #2) Whatsapp Groupல் இணைந்து கொள்ள கிளிக் செய்யவும் :   https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

Greeting you in the name of our Lord who guides us always in doing good.

Excelling in perception, mastering in pairing unrealitical issues, skilled in showing ugly as good by make-ups are all the basic qualities of human from the beginning.

Manytimes, we yield curse by showing such talents in God’s word as well.

First was Eve, then Adam used such technique in order to protect himself. Till date we try to either manipulate or make-up or fine tune God’s word to suit our requirement or our expectation in following Lord’s words, which was never successful.

The moment you understand your error, correct yourself and submit to our LORD, He stands besides and supports with all His blessings.

Pro 30:5-6  Every word of God is pure: he is a shield to them that put their trust in him. Add thou not to his words, lest he reprove thee, and thou be found a liar.

Eddy Joel
joelsilsbee@gmail.com
+
91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக