புதன், 22 மே, 2019

Daily Dose 22-5-19

சகலத்தையும் நன்மையாய் மாற்றுகிற தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சுரங்கத்திலிருந்து/நிலத்திலிருந்து எடுக்கப்படும் தங்கம் /வெள்ளி கலப்படம் இல்லாததானாலும் நாம் கழுத்திலோ காதிலோ நேரடியாக அணிய முடியாது.

அதனுள் இருக்கும் அழுக்கை எடுக்க வேண்டும். தன் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் உருவமும் இருக்கும்.

அதை நொறுக்கி, தூளாக்கி, சூடு படுத்தி, அழுக்கை நீக்கி, உருட்டி, நாலாபுறமும் அடித்து, கம்பி நீட்டி, ஆபரணமாக்கி, சூடாக்கி பாலிஷ் ஏற்றின பின் – அதன் தன்மையும் விலையும் உயர்ந்து மார்கெட்டுக்கு வருகிறது.

தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்ததும் தேவனுக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனப்படும்படியாய் நம்மை தேவன் பல சூழ்நிலையின் வழியாய் தயார் படுத்துகிறார். (நீதி 17:3, ஏசா 1:25, மல் 3:3, 2தீமோ 2:20-21; 1பே1:7)

சோர்ந்து போகாமல் விசுவாசத்தில் நிலை நிற்போம் (ரோம 2:7, கலா 6:9)

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் இணைந்து கொள்ள : 

Greetings to you in the name of our Lord who changes everything into Good!

Even if it is directly taken from mines – No Gold or Silver can be used as an ornament.

It requires removing the dirt, impurities, unwanted deposits and its ubnormal shape. So, the Gold/Silver Smith crushes, powderes, heatens, cleanses, smites, tamperes, strips into wires, polishes in heat then braided into an ornament. Then the value of it becomes very high.

When we believe and accept Jesus Christ, baptized and come out to the World, God allows us to pass through several difficult situations so that we will be useful for Him and others. (Pro 17:3, Isa 1:25, Mal 3:3, 2Tim 2:20-21; 1Pet1:7)

Let us not be tired but steadfast in Faith. (Rom 2:7, Gal 6:9)

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக