|
வானத்தையும்
பூமியையும் உண்டாக்கின தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
பாவத்திலிருந்தும்,
சாபக்கட்டுகளிலிருந்தும் விடுபட இயேசு கிறிஸ்து ஒருவரே வழி.
ஆலயத்தை
தொட்டு கும்பிடுவதலோ, கோயில் உள்ளே இருக்கும் பரிசுத்த தண்ணீர் என்று மொண்டு குடிப்பதாலோ
ஒன்றும் நடந்துவிடாது.
மனம்
மாறி தேவனிடத்தில் வர வேண்டும். தேவனுடைய வீடு / பெத்தேல் என்று பெயர் வைத்தாலும்
அதிலும் பிரயோஜனம் இல்லையாம். கிறிஸ்துவை தேடி அண்ட வேண்டும். அப்போது விடுதலையும்,
ஆசீர்வாதமும், இரட்சிப்பும் உண்டு.
ஆமோஸ்
5:5-6
பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும்
சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான
ஸ்தலமாகவும் போகும். *கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்*;
எடி
ஜோயல்
+968
93215440 / joelsilsbee@gmail.com
Bible
Q&A Whatsapp Groupல் இனைய : https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
|
May
the Creator of Heaven and Earth bless you more.
Jesus
Christ is the only way to get relief from the sin and curse.
Neither
your service inside the temple, nor touching the floor of a shrine nor
drinking the so called holy water from a shrine will save you from sin and
curse.
Repent
and come to God, the Creator.
Even
If you name your place as God’s house or as Bethel is also of no use. Seek
the Lord to get your blessing and salvation.
Do
not seek Bethel, and do not enter into Gilgal or cross over to Beersheba; for
Gilgal shall surely go into exile, and Bethel shall come to nothing."
Seek the LORD and live, lest he break out like fire in the house of Joseph,
and it devour, with none to quench it for Bethel, Amos 5:5-6
Eddy Joel
Preacher - Kaniyakulam
Church of Christ
+91 8144 77 6229
subscribe https://joelsilsbee.blogspot.com
for updates.
|
வியாழன், 2 மே, 2019
Daily Dose 2-5-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக