புதன், 15 மே, 2019

Daily Dose 16-5-19

நம்மை படைத்த தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் கணமும் உண்டாவதாக.

சுமாராக நம்முடைய *முதல் 25 வருடம் படிப்பில்.
அடுத்த 25 வருடம் வேலையில்*.

சம்பாதித்ததை உட்கார்ந்து அனுபவிக்க மீதம் 10 அல்லது 15 வருடங்கள்.

அதுவும் சரீர சுகத்தை சரிபார்க்கவே நேரம் சரியாகிவிடும். இந்த *சொற்ப ஆயுளுக்காக இவ்ளோ கஷ்டபடுகிறோம்*.  நித்திய ஆயுளுக்காக செய்ய வேண்டியதை வேதம் தயார் படுத்த சொல்கிறது. (ரோமர் 10:9-13, யோவான் 3:16)

நித்திய ஆயுளா/அழிவா என்பது *நம் கையில் உள்ளது*. நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்துவே வழி (யோவான் 14:6). 

பாதை தவறினால் வேற இடத்துக்கு *பத்திரமாய்* கொண்டு போகப் படுவோம் (யோவான் 8:24, மாற்கு 16:16).

*சரியான ஹால் டிக்கெட்டை எடுத்து வைத்துக்கொள்வோம்*.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

Greetings on this new day in the name of Creator.

Approximately we *spend 25yrs in studies. Next 25 in work*. Averagely 10-15yrs planned to sit and relax!
But, those days gets evaporated in looking and running behind our health itself.

We strive a lot for living this very short span.

Bible Instructs us to prepare us for the Eternal life. Romans 10:9-13, John 3:16)
*Choosing Eternal life/death is in our hand*. Jesus Christ is the ONLY way to Eternal life. (John 14:6).

We will be taken *safely to wrong* place, if we select Substitute route (John 8:24, Mark 16:16).

Let’s keep the right hall ticket

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக